கூடலூர் குசுமகிரியில் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை

கூடலூர் குசுமகிரியில் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2022-08-23 13:20 GMT

கூடலூர்

கூடலூர் குசுமகிரியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆவணி மாத செவ்வாய்க்கிழமையையொட்டி முருகப்பெருமானுக்கு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பகல் 11 மணிக்கு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்