பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2023-05-01 19:21 GMT

திருச்சுழி, 

திருச்சுழி திருமேனிநாதர் கோவில், சவ்வாஸ்புரம் வரதராஜ பெருமாள் கோவில், எம்.ரெட்டியபட்டி வரதராஜ பெருமாள் கோவில்களில் ஏகாதசியை முன்னிட்டு வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக வரதராஜ பெருமாளுக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்பட 9 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்