16 அடி உயர ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க்காப்பு அலங்காரம்

16 அடி உயர ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

Update: 2022-07-09 18:19 GMT

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பூதேவி, ஸ்ரீ தேவி சமேத அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவிலில் 16 அடி உயர வைராக்கிய விஸ்வரூப ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இங்கு சனிக்கிழமையையொட்டி 16 அடி உயர ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்