நிகமாந்த மகா தேசிகன் சாமிக்கு சிறப்பு அர்ச்சனை

நிகமாந்த மகா தேசிகன் சாமிக்கு சிறப்பு அர்ச்சனை

Update: 2023-08-02 18:45 GMT

வடுவூரில் கோதண்டராமர் கோவில் உள்ளது. திருவோண நட்சத்திர தினத்தையொட்டி இக்கோவிலில் உள்ள சன்னதியில் நிகமாந்த மகா தேசிகன் சாமிக்கு சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து சாமி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்