சிறப்பு அலங்காரம்

சிறப்பு அலங்காரம்

Update: 2022-09-30 19:58 GMT

நவராத்திரி 5-ம் நாள் அலங்காரத்தில் மதுரை அழகர்கோவிலில் உள்ள கல்யாண சுந்தரவல்லி தாயார் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலிலும், கூடலழகர் பெருமாள் கோவிலில் மதுரவல்லி தாயார் ஸ்ரீராமர் அலங்காரத்திலும், இன்மையில் நன்மை தருவார் கோவில் மத்தியபுரி அம்மன் தானிய லட்சுமி அலங்காரத்திலும், நேதாஜி ரோடு பாலதண்டாயுதபாணி கோவில் அம்மன் மகாலட்சுமியாகவும், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் நேற்று கருட வாகனத்திலும் சாமி எழுந்தருளினர்.

Tags:    

மேலும் செய்திகள்