பாதாள காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

பாதாள காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்;

Update:2022-09-29 01:53 IST

அம்மாப்பேட்டை புதுத்தெருவில் பாதாள காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு குடமுழுக்கு முடிந்து மண்டல பூஜைகள் நடந்து வந்தது. இந்த மண்டல பூஜை நிறைவு விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை புதுதெரு மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்