சிக்னல் கோளாறு : தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரெயில்கள் தாமதம் -பயணிகள் அவதி

ரெயில்கள் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்;

Update:2022-07-20 09:00 IST
சிக்னல் கோளாறு  : தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரெயில்கள் தாமதம் -பயணிகள் அவதி

கோப்புப்படம் 

சென்னை,

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது .இந்த நிலையில் இன்று காலை சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரெயில்கள் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மழை காரணமாக சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளதால் ரெயில்கள் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்