வராகி அம்மன் அலங்காரத்தில் சித்தர்

வராகி அம்மன் அலங்காரத்தில் சித்தர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.;

Update:2022-11-14 00:15 IST

சிங்கம்புணரியில் உள்ள சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் நேற்று சாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதையொட்டி வராகி அம்மன் அலங்காரத்தில் சித்தர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்