காமன்தொட்டி பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்

Update:2023-08-21 00:30 IST

கிருஷ்ணகிரி மின்வாரிய செயற்பொறியாளர் பவுன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்கூறியிருப்பதாவது:-

காமன்தொட்டி துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அட்டகுறுக்கி, காமன்தொட்டி, சீபுரி கொட்டாய், கோபசந்திரம், ஜோதி நகர், காவிரி நகர், மு.தின்னூர், பண்ணப்பள்ளி, ரவுத்தப்பள்ளி, பாரதிபுரம், யு.கொத்தூர், தும்மைப்பள்ளி, உஸ்தலப்பள்ளி, தாசனபுரம், தோரிப்பள்ளி, கல்லுகுறுக்கி, கொத்தகோட்டா, அட்டகுறுக்கி, ஒட்டர்பாளையம், குக்கலப்பள்ளி, சுப்புகிரி, கானலட்டி, கோனோப்பள்ளி, பிள்ளைகொத்தூர், பாத்தகோட்டா, ராமாபுரம், ஆழியாளம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்