சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் வாலிபர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது

Update: 2022-10-23 17:22 GMT

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள வேடர் புளியங்குளம் பகுதியை சேர்ந்த சடையாண்டி மகன் அர்ஜுனன் (வயது30). இவர் 3-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் தாயார் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் அர்ஜுனனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்