பூச்சப்பரத்தில் கள்ளழகர்

பூச்சப்பரத்தில் கள்ளழகர்

Update: 2023-07-30 23:11 GMT

அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெற்று வரும் ஆடி பெருந்திருவிழாவின் 7-ம் நாளான நேற்று இரவு பூச்சப்பரத்தில் ஸ்ரீதேவி பூதேவியருடன் கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்