கோபி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா

கோபி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா

Update: 2023-08-04 21:07 GMT

கடத்தூர்

கோபி ஸ்ரீநகரில் உள்ள வன்னி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. இதையொட்டி விநாயகருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Tags:    

மேலும் செய்திகள்