வீரமாகாளியம்மன் கோவிலில் ரூ.6 லட்சம் உண்டியல் காணிக்கை

வீரமாகாளியம்மன் கோவிலில் ரூ.6 லட்சம் உண்டியல் காணிக்கையாக வந்துள்ளது.;

Update:2022-06-23 00:28 IST

அறந்தாங்கியில் உள்ள வீரமாகாளியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் அறந்தாங்கி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் உண்டியலில் ரூ.6 லட்சத்து 23 ஆயிரத்து 954-மும், 128 கிராம் தங்கமும், 170 கிராம் வெள்ளியும் இருந்தது. இந்த பணியில் உதவி ஆணையர் அனிதா, ஆய்வாளர் புவனேஸ்வரி, செயல் அலுவலர் முத்துகுமரன் கோவில் பணியாளர் வடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்