கண்ணகி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கண்ணகி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.;

Update:2023-05-06 00:47 IST

தாரைக்குளம்:

அரியலூரில் உள்ள கண்ணகி சிலைக்கு சித்ரா பவுர்ணமியையொட்டி மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்களம், தமிழ் பண்பாட்டு பேரமைப்பு, உலக திருக்குறள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து கண்ணகி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் கண்ணகி கோவிலை மீட்டெடுப்போம் என்றும், அதனை பாதுகாப்போம் என்று கோஷமிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்