சிமெண்டு சாலையை அதிகாரிகள் ஆய்வு

பாப்பிரெட்டிப்பட்டியில் சிமெண்டு சாலையை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.;

Update:2023-10-19 00:46 IST

பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் இருளப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட காமராஜர் நகரில் ரூ.8.32 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை தரமாக கட்டப்பட்டுள்ளதா? என மொரப்பூர் கோட்ட உதவி இயக்குனர் கேசவகுமார், பாப்பிரெட்டிபட்டி ஒன்றிய உதவி பொறியாளர்கள் சுரேஷ்குமார், திலீபன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் குமார், துணைத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்