கம்பி வேலியில் சிக்கிய கரடி மீட்பு
வீரவநல்லூர் அருகே கம்பி வேலியில் சிக்கிய கரடி மீட்கப்பட்டது.
நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்தவர் பிரின்ஸ். இவர் நெல்லை அருகே சங்கர்நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் பிரின்ஸ் நேற்று பள்ளிக்கூடத்தில் நடந்த விழாவில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அப்போது திடீரென மேடையில் மயங்கி விழுந்தார். அதை பார்த்து ேமடையில் இருந்த முக்கிய பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பிரின்சை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பள்ளி விழாவில் ஆசிரியர் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.