வெள்ளத்தின் நடுவே செல்லும் ரெயில்
பயணிகள் ரெயில் வெள்ளத்தின் நடுவே சென்றது.
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவகிறது. தொடர் மழையால் வைகையாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மானாமதுரை வைகையாற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரின் நடுவே உள்ள பாலத்தின் வழியாக மன்னார்குடி-மானாமதுரை பயணியர் ரெயில் செல்வதை படத்தில் காணலாம்.