தெப்ப திருவிழா

அம்பை சின்ன சங்கரன்கோவிலில் தெப்ப திருவிழா நடந்தது.;

Update:2022-08-12 02:26 IST

அம்பை:

அம்பை சின்ன சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் தாமிரபரணி ஆற்றங்கரையில் தபசு காட்சி நடந்தது. நேற்று இரவில் புதுக்கிராமம் தெரு லட்சுமி நாராயண பெருமாள் கோவில் அருகில் உள்ள தெப்பக்குளத்தில் சங்கரலிங்க சுவாமி-கோமதி அம்மாள் தெப்ப திருவிழா நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தெப்ப திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்