மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம்
மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.;
காரைக்குடி,
சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளையொட்டி காரைக்குடி அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி. மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் அழகப்பா கல்வி குழுமத்தின் முதல்வர்கள் சிவக்குமார், நேரு, பாரதி, கீதா, தேவகி மற்றும் நிறுவன மேலாளர் காசிவிஸ்வநாதன், மேலாளர் விஸ்வநாதன், என்.சி.சி. அதிகாரி கவிப்பிரியா மற்றும் என்.சி.சி. மாணவர்கள் கலந்துகொண்டனர்.