உப்பூர் பகுதிகளில் நாளை மின்தடை

உப்பூர் பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2023-07-23 18:45 GMT

ஆர்.எஸ்.மங்கலம் 

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா உப்பூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. எனவே, உப்பூர், கடலூர், மோர்ப்பண்ணை, சித்தூர்வாடி, அனந்தனார்கோட்டை, காவனூர், துத்தியேந்தல், வெட்டுக்குளம், ஊரணங்குடி, புறக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை திருவாடானை மின்வாரிய துறை உதவி செயற்பொறியான சித்திவிநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்