ஜெயங்கொண்டம், தா.பழூர், தழுதாழைமேடு, உடையார்பாளையத்தில் நாளை மின் நிறுத்தம்

ஜெயங்கொண்டம், தா.பழூர், தழுதாழைமேடு, உடையார்பாளையத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-05-04 19:04 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், தா.பழூர், உடையார்பாளையம் மற்றும் தழுதாழைமேடு உள்ளிட்ட துணைமின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரியவளையம், குருவாலப்பர்கோயில், பிச்சனூர், ஆமணக்கந்தோண்டி, வாரியங்காவல், இலையூர், புதுக்குடி, செங்குந்தபுரம், உடையார்பாளையம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், பரணம், சோழங்குறிச்சி, இடையார், த.மேலூர், த.பொட்டக்கொல்லை, மணகெதி, துளாரங்குறிச்சி, சூரியமணல், இளமங்கலம், தா.பழூர், சிலால், வாணந்திரையன்பட்டினம், இருகையூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி, தென்கச்சி பெருமாள்நத்தம், நாயகனைபிரியாள், பொற்பொதிந்தநல்லூர், இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, மதனத்தூர், திரிபுரந்தான், வேம்புகுடி, தென்னவநல்லூர், இடைகட்டு, ஆயுதகளம் (வடக்கு/ தெற்கு), தழுதாழைமேடு, குழவடையான், வீரசோழபுரம், வளவனேரி, பிள்ளைபாளையம், கங்கைகொண்டசோழபுரம், இளையபெருமாள் நல்லூர், மெய்க்காவல்புத்தூர் மற்றும் துணைமின் நிலையங்களின் அருகே உள்ள கிராம பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்