நாளை மின்சாரம் நிறுத்தம்
பழனி நகரில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பழனி துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி பழனி நகர், ஆயக்குடி, பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, சின்னக்கலையம்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்று பழனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ் பாபு தெரிவித்துள்ளார்.