மண்ணிவாக்கத்தில் இன்று மின் தடை

படப்பை துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற மேற்கொள்ள இருப்பதால் மண்ணிவாக்கத்தில் இன்று மின் தடை ஏற்படும்.;

Update:2022-08-17 07:33 IST

படப்பை துணை மின்நிலையத்தில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. ஆகவே கரசங்கால், மண்ணிவாக்கம், ஆதிநாத் குடியிருப்பு பகுதிகள் உள்பட ஆதனூர், ஊரப்பாக்கம் ஒரு பகுதி மட்டும் போன்ற பகுதிகளில் இன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்பட்டிருக்கும் என்று செயற் பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்