இன்று மின்தடை

அருப்புக்கோட்டை பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2022-12-16 18:47 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆதலால் இந்த துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை, பெரிய புளியம்பட்டி, பந்தல்குடி, பாளையம்பட்டி, வேலாயுதபுரம், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்