இன்று மின்சாரம் நிறுத்தம்

கன்னிவாடி பகுதியில் இன்று (புதன்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-09-26 21:15 GMT

கன்னிவாடி துணை மின்நிலையத்தின் தருமத்துப்பட்டி பீடரில், இன்று (புதன்கிழமை) பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி கன்னிவாடி 7-வது வார்டு, பத்திரப்பதிவு அலுவலக பகுதி, நவாப்பட்டி, மணியக்காரன்பட்டி, பழைய கன்னிவாடி, தருமத்துப்பட்டி, டி.கோம்பை, சுரக்காய்பட்டி, மலையாண்டிபுரம், மேலத்திப்பம்பட்டி, கீழத்திப்பம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. மேற்கண்ட தகவலை, கன்னிவாடி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் காத்தவராயன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்