காளையார்கோவில் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
காளையார்கோவில் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
காளையார்கோவில்
காளையார்கோவில் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை( புதன்கிழமை) காலை 10மணி முதல் மதியம் 2 மணி வரை காளையார்கோவில் துணைமின் நிலையம் பகுதிக்கு உட்பட்ட காளையார்கோவில், பள்ளித்தம்மம், புலியடிதம்மம், சருகனி, பொன்னலிக்கோட்டை, கொல்லங்குடி, கல்லத்தி, கருங்காளி கருமந்தகுடி, பெரியகண்ணனுர், ஒய்யவந்தான், நாட்டரசன்கோட்டை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று காளையார்கோவில் உதவி மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.