பேராவூரணி பகுதியில் 7-ந் தேதி மின்நிறுத்தம்

பேராவூரணி பகுதியில் 7-ந் தேதி மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-06-04 20:07 GMT

பேராவூரணி:-

தமிழ்நாடு மின்சார வாரிய பேராவூரணி உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பேராவூரணி துணைமின் நிலையத்தில் 7-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இந்த துைண மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பெருமகளுர், திருவத்தேவன், ஆவணம், ஒட்டங்காடு, திருச்சிற்றம்பலம், வா.கொல்லைக்காடு, பேராவூரணி, ஆவணம், பைங்கால், சித்தாதிக்காடு, கொன்றைக்காடு, ஒட்டங்காடு, புனல்வாசல், துறவிக்காடு, கட்டயங்காடு, மதன்பட்டவூர், திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி, சித்துக்காடு, பெருமகளுர், ரெட்டவயல், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்