விலைகுறைந்து வரும் கோழி இறைச்சி

மயிலாடுதுறையில் கோழி இறைச்சி விலை குறைந்து வருகிறது.;

Update:2023-01-28 00:15 IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மாதம் வரை பிராய்லர் கோழி இறைச்சி ஒரு கிலோ ரூ.200 -க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டது. முட்டை ரூ.6-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் அசைவப்பிரியர்கள் அவதிப்பட்டு வந்தனர். தற்போது கோழி இறைச்சி விலை படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ. 181-க்கு விற்பனை செய்யப்பட்டது. முட்டை விலையும் குறைந்து வருகிறது. ஒரு முட்டை ரூ.5.55 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்