பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு

பெரியார் சிலை

Update: 2022-07-25 17:07 GMT

நாமக்கல்லில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அண்டை மாவட்டங்களிலும் உள்ள பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அதன்படி ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்