பா.ம.க. கொடி ஏற்றிய அன்புமணி ராமதாஸ்
திண்டிவனத்தில் பா.ம.க. கொடியை டாக்டா் அன்புமணி ராமதாஸ் ஏற்றினாா்.
திண்டிவனத்தில் சென்னை புறவழிச்சாலை சந்திப்பில் பா.ம.க. கொடியை அதன் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஏற்றினார். இதில் சிவக்குமார் எம்.எல்.ஏ., பா.ம.க. மாவட்ட செயலாளர் ஜெயராஜ், துணை செயலாளர் பால்பாண்டியன் ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பராயலு, மாநில சமூக பேரவை செயலாளர் வக்கீல் பாலாஜி, முன்னாள் மாவட்ட செயலாளர் சம்பத் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.