திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவில் தைப்பூச திருவிழாவையொட்டி பெரம்பலூர் மாவட்டம், பசும்பலூரை சேர்ந்த பக்தர்கள் விரதமிருந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் பாதயாத்திரையாக தேசிய நெடுஞ்சாலை வழியாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.