பெத்த நாச்சியம்மன் கோவில் பூக்குழி விழா

மேல்மாந்தை பெத்த நாச்சியம்மன் கோவில் பூக்குழி விழா நடைபெற்றது.

Update: 2023-03-11 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை கிராமத்தில் பெத்த நாச்சியம்மன் கோவிலில் மாசி மாதம் 4-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனை முன்னிட்டு கோவிலில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

மேலும் மாசி மாத கடைசி வெள்ளிக்கிழமை முன்னிட்டு கோவிலில் பூக்குழி திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்