திருக்கல்யாண கோலத்தில் பெருமாள்

திருக்கல்யாண கோலத்தில் பெருமாள் காட்சியளித்தார்.

Update: 2022-10-06 18:45 GMT


விருதுநகர் ராமர் கோவில் வளாகத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழாவையொட்டி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அப்போது திருக்கல்யாண கோலத்தில் ஸ்ரீதேவி-பூதேவியுடன் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்