பெரியார் பிறந்த நாள் விழா

கடையநல்லூரில் பெரியார் பிறந்த நாள் விழா நடந்தது

Update: 2022-09-18 18:45 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூரில் பெரியார் பிறந்த நாள் விழா நடந்தது. இதையொட்டி சமத்துவபுரத்தில் அமைந்திருக்கும் பெரியார் சிலைக்கு தமிழ் புலி கட்சியின் சார்பில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சந்திரசேகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், ராமகிருஷ்ணன், தமிழ்மணி, ஆறுமுகம், சேகர், ராஜ், மணிகண்டன், ஆனந்த், பகத்சிங், வெங்கட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்