பவானிசாகர் இலங்கை தமிழர் முகாமில்கட்டிட பணிகளை மறுவாழ்வுத்துறை ஆணையர் ஆய்வு

பவானிசாகர் இலங்கை தமிழர் முகாமில் கட்டிட பணிகளை மறுவாழ்வுத்துறை ஆணையர் ஆய்வு செய்தாா்

Update: 2023-08-10 21:12 GMT

பவானிசாகரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.20 கோடி செலவில் 420 வீடுகள் கட்டப்பட்டு, பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்தப் பணிகளை தமிழகத்தின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெயந்தா லாசரஸ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அவருடன் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஐமன் ஜமால், சத்தியமங்கலம் தாசில்தார் சங்கர்கணேஷ் ஆகியோர் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்