பயணிகள் நிழற்குடை சேதம்

பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்தது.;

Update:2023-07-28 00:26 IST

பெரம்பலூர்-துறையூர் சாலையில் கல்யாண் நகரில் உள்ள பயணிகள் நிழற்குடையின் மேற்கூரை சேதமடைந்து இருப்பதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்