நீச்சல் குளமாக மாறிய பூங்கா
திண்டுக்கல்லில் பூங்காவில் மழைநீர் நீச்சல் குளம் போல் தேங்கியது
திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திண்டுக்கல் கூட்டுறவு நகரில் உள்ள பூங்கா மற்றும் நூலகத்தை சுற்றி நீச்சல் குளம் போல் மழைநீர் தேங்கியது.