வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை

வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக சென்றனர்.

Update: 2023-05-05 18:45 GMT

மே மாதத்தை வேளாங்கண்ணி மாதாவிற்கு உகந்த மாதமாக கருதி வருவதால் கிறிஸ்தவர்கள் விரதமிருந்து பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வந்து தங்களது நேர்த்திகடனை செலுத்தி வருகின்றனர். அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து 50 கிறிஸ்தவர்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்