முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை வாழ்த்து

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2022-09-04 15:42 GMT

அ.தி.மு.க. பொதுக்குழு சம்பந்தமாக ஐகோர்ட்டு சாதகமான தீர்ப்பு வழங்கியதை முன்னிட்டு, முன்னாள் முதல்-அமைச்சரும், இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்