தண்ணீர் பந்தல் திறப்பு

நாம் தமிழர் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

Update: 2023-04-02 19:39 GMT

திசையன்விளை:

திசையன்விளை நேரு திடல் முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் மற்றும் கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டி திறப்பு விழா நடந்தது. தொகுதி துணை செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சகாய இனிதா, சந்தியா ஆகியோர் தையல் எந்திரங்களை வழங்கினர். விழாவில் நாம் தமிழர் கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்