சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும்
சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட திருத்தணி சாலையில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்காமல் பல வருடங்களாக மூடப்பட்டுள்ளது. இந்த சுகாதார வளாகத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.