கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்

Update: 2022-11-26 21:12 GMT

பேட்டை:

நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த நடுக்கல்லூர் தெற்கு தெருவை சேர்ந்த மாடசாமி மகன் நம்பிராஜன் (வயது 29). தொழிலாளியான இவர் கடந்த 21-ந்தேதி இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இது சம்பந்தமாக பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரை கைது செய்தனர்.

இ்ந்தநிலையில் நேற்று நடுக்கல்லூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் கணபதி (24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்