தமிழகத்தில் மின்சாரம் தாக்கி மேலும் ஒரு யானை உயிரிழப்பு
தமிழகத்தில் மின்சாரம் தாக்கி மேலும் ஒரு யானை உயிரிழந்துள்ளது. சோகத்தை ஏற்படுத்தியுள்ளது;
கோவை, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் பூச்சியூரில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்துள்ளது உணவு தேடி ஊருக்குள் வந்த யானை மீது மின் கம்பம் விழுந்து நிலையில் மின்சாரம் தாக்கி , காட்டு காட்டுயானை உயிரிழந்துள்ளது.இது தொடர்பாக வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் மின்சாரம் தாக்கி மேலும் ஒரு யானை உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . அண்மையில் தருமபுரியில் சட்ட விரோத மின்வேலியில் சிக்கி 3 காட்டு யானைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது .