அரியலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலம் துஅரியலூர் -செந்துறை சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்துதல் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை தரக்கட்டுப்பாட்டு பிரிவின் இயக்குனர் கோதண்டராமன் ஆய்வு செய்தார்.