ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் அதிகாரி ஆய்வு

மாணவர் விடுதியினை வெம்பக்கோட்டை தனி வட்டாட்சியர் ரெங்கசாமி திடீர் ஆய்வு செய்தார்.;

Update:2022-09-12 00:04 IST

தாயில்பட்டி, 

கிழவிகுளம் அரசு ஆதி திராவிடர் நல மாணவர் விடுதியினை வெம்பக்கோட்டை தனி வட்டாட்சியர் ரெங்கசாமி திடீர் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும் மாணவர்கள் வருகை பதிவேடு குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்