கொரோனா பாதிப்பு இல்லை

பெரம்பலூரில் கொரோனா பாதிப்பு இல்லை.

Update: 2022-09-03 19:27 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்றும் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. யாரும் குணமாகவும் இல்லை. மாவட்டத்தில் தற்போது 26 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 35 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்