பூச்சி இனங்களில் நன்மை செய்பவை, தீமை செய்பவை என 2 வகை உள்ளன. அவற்றில் நன்மை செய்யும் வகையாக வண்ணத்துப்பூச்சி உள்ளது. இந்த வண்ணத்துப்பூச்சி செடிகளில் உள்ள பயிர்களின் மகரந்த சேர்க்கைக்கும், மகசூலை பெருக்கவும் உதவியாக இருக்கிறது.
காட்பாடியில் சாலையோரம் உள்ள செடியின் பூவில் வண்ணத்து பூச்சி ஒன்று தேன்உறிஞ்சிய காட்சி. படத்தில் காணலாம்.