முளைப்பாரி ஊர்வலம்
புதுக்கோட்டை வடக்கு 3-ம் வீதியில் உள்ள மகிமை நாயகி முத்துமாரியம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
புதுக்கோட்டை வடக்கு 3-ம் வீதியில் உள்ள மகிமை நாயகி முத்துமாரியம்மன் கோவில்திருவிழா இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றபோது எடுத்தபடமுளைப்பாரி ஊர்வலம்ம்.