முளைப்பாரி ஊர்வலம்
மேலூர் அருகே உரங்கான்பட்டியில் ராக்காயி கோவில் திருவிழாவையொட்டி முளைப்பாரி ஊர்வலம் நடந்தது,;
மேலூர் அருகே உரங்கான்பட்டியில் ராக்காயி கோவில் திருவிழாவையொட்டி திரளான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றதை படத்தில் காணலாம்.