முளைப்பாரி ஊர்வலம்

கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் முத்துமாரியம்மன் கோவிலுக்கு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி சுமந்து கும்மியடித்து ஊர்வலமாக சென்ற போது எடுத்தபடம்.

Update: 2023-03-10 19:00 GMT

கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இறுதி விழாவான விடையாற்றி உற்சவத்தையொட்டி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி சுமந்து கும்மியடித்து ஊர்வலமாக சென்ற போது எடுத்தபடம்.

Tags:    

மேலும் செய்திகள்